0462 4000850       vivekanandavidyashram@yahoo.com

h-s-c

News & Events

தேசிய அளவில் நீச்சல் பேட்டி முன்று பதக்கங்கள் பெற்ற மாணவனுக்கு அமைச்சர் பாராட்டு

மத்தியபிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்ற 41 வது ஜீனியர் நீச்சல் போட்டியில் திருநேல்வேலி மாவட்ட விளையாட்டு விடுதி மாணவன் சேது மாணிக்கவேல் ஓரு தங்கம் இரண்டு வெள்ளி மற்றும் இரண்டு வெண்கலப்பதக்கம் வென்று நெல்லைசிமைக்கு பெருமை சேர்த்த அவரை அறநிலை துறை அமைச்சர் செந்துர்பாண்டியன் பாரட்டினார்.